“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. தோல் நிறத்தில் உள்ளாடை..” – சட்டையை கழட்டி விட்டு கதற விடும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது தான் தூங்கி எழுந்தது போல பெட் ரூமில் இருந்தபடி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறது.

அதே நேரத்தில் தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்திருக்கும் நிவேதா பெத்துராஜ் வெள்ளை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு சட்டையைத் திறந்து விட்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. நிஜமாகவே உள்ளே ஏதாவது போட்டு இருகிங்களா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். அந்த அளவிற்கு அதனுடைய தோல் வண்ணத்தில் தன்னுடைய உள்ளாடையை தேர்வு செய்து அணிந்து இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

டிக் டிக் டிக் திரைப்படத்தில் நீச்சலுடையில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. ஆனால் தெலுங்கில் இவருடைய படங்கள் வெற்றி பெற்று வருகிறது.

எனவே தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செய்து வைக்கிறார். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

தெலுங்கில் கவர்ச்சி குதிரையாக களமிறங்கியிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழைவிட தெலுங்கில்அதிகமான கவர்ச்சியை காட்டி வருகிறார். அந்த வகையில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி தேவதையாக வலம் வருகிறார். அந்த வகையில், அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …