“எதாச்சும் சொல்றதுக்குள்ள டெலிட் பண்ணிடுங்க..” – நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம் – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படம் மூலம் சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து சங்கத்தமிழன், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜிற்கு இன்ஸ்டாவில் 3 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.மேலும் நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார்களின் மீது கொண்ட ஆர்வத்தால் அதற்கான பயிற்சிகளையும் எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : “கிளாமர் குதிரை.. டஸ்க்கி செக்ஸி…” – கவர்ச்சி உடையில் கதறவிடும் நிவேதா பெத்துராஜ்..!

முன்னணி நடிகைகளுடன் நடிப்பில் போட்டி போட்டு நடிக்கும் நிவேதா பெத்துராஜுக்கு, பல முன்னணி நடிகைகளுக்கு கிட்டாத வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகைகள் குறைந்த வண்ணமே உள்ளனர். சமீபத்தில், ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி அந்த ஓட்டலையே இழுத்து மூட வைத்தார் அம்மணி.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள், இன்ஸ்டாகிராமில் பொருட்களை ப்ரமோட் செய்து பணம் சாம்பதிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் பெட்டிங் ஆப் ஒன்றை விளம்பர படுத்தியுள்ளார்.

---- Advertisement ----

சமீப காலமாக, இப்படியான பெட்டிங் ஆப் மூலம் பலரும் ஆயிரம், லட்சம் என தங்களது பணத்தை இழந்து வருவது வாடிக்கையாகி வருகின்றது.

இன்னும் சிலர் தங்களது உயிரையும் மாய்த்துக்கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்களையும் நாம் பார்த்து வருகிறோம்.

நிலைமை இப்படி இருக்க, பிரபல நடிகையாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் பெட்டிங் ஆப்பை ப்ரமோட் செய்வதை பார்த்த ரசிகர்கள் எதாச்சும் சொல்றதுக்குள்ள டெலிட் பண்ணிடுங்க என்று விளாசி வருகிறார்கள்.

---- Advertisement ----