“வெறும் ப்ரா..” – “எவ்ளோ பெரிய்ய முதுகு.. இலையே போடாம சாப்டலாம்..” – கிறுகிறுக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்..!

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்போது புடவை சகிதமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நடித்த இவர் அதன்பிறகு ஜெகஜாலக்கில்லாடி பிரபுதேவாவின் பொன்மானிக்கவேல் நடிகர் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இவர் தமிழில் நடிக்கும் படங்கள் ஹிட்டாகி வரும் இல்லையோ இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் அனைத்தும் ப்ளாக்பஸ்டர் ஆகின்றன. எனவே தெலுங்கில் ராசியான நடிகை என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அந்தவகையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான வைகுந்தபுரமுலோ என்ற திரைப்படம் செம ஹிட் அடித்தது. இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள நிவேதா பெத்துராஜ் அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது வெறும் உள்ளாடை அணிந்து கொண்டு புடவை சகிதமாக அதனுடைய பின்னழகை எடுப்பாக காட்டியபடி நின்ற சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. மேலும் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …