நடிகை நிவேதா பெத்துராஜ் இறுக்கமான முண்டா பனியன் அணிந்து கொண்டு முட்டிக்கிட்டு நிக்கும் தனது முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் வெளியான முதல் ஸ்பேஸ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்திலும், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிருபுடிச்சவன் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்கு இருப்பதாக தெரியவில்லை. திரைப்படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
அதற்கு முன்பாக நீச்சல் உடையில் இருக்கும் நிவேதா பெத்துராஜ் என்று சில புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அது ஹாலிவுட் நடிகை என்றும் அது நான் இல்லை என்றும் என்னுடைய பெயரை பயன்படுத்தி அந்த புகைப்படத்தை பரப்ப வேண்டாம் என்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் அறிக்கை விட்டிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கடைசியாக சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியானது. ஆனால், இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் தேடி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தனது முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.