நீங்க கன்னித்தன்மையுடன் இருக்கீங்களா..? – யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்த நிவேதா தாமஸ்..!

நிவேதா தாமஸ் ( Nivetha Thomas ) சமீப காலமாக சினிமா நடிகைகள் இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தங்கள் படம் சார்ந்த விஷயங்களுக்கு பதில் அளிப்பது தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை நகர்வுகள் வாழ்வியல் முறைகள் அழகு ரகசியங்கள் போன்றவற்றை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்து ரசிகர்களுடன் தங்களை நெருக்கமாக வைத்துக் கொள்கிறார்கள் நடிகைகள்.

Nivetha Thomas Answers about Ugly Questions
Nivetha Thomas

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபலமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நம்புகிறார்கள். அந்த வகையில், பிரபல இளம் நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளித்துக் கொண்டிருந்த நடிகை நிவேதா தாமஸிடம் கொக்கு மாக்கான கேள்விகளுக்கு சில ஆசாமிகள் எழுப்பினார்கள்.

Nivetha Thomas Answers about Ugly Questions
Nivetha Thomas

இவை அனைத்திற்கும் ஒவ்வொன்றாக பதில் அளிக்காமல் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்தார் போல் ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ். அவர் கூறியதாவது, நீங்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் நான் மகிழ்ச்சியாக பதில் அளித்தேன்.

ஆனால் சில கேள்விகளை நான் தவிர்க்கிறேன். எப்பொழுது திருமணம்..? அந்த நடிகரைப் பற்றி ஒரு வார்த்தை கூறுங்கள்..? உங்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா..? என்னை திருமணம் செய்து கொள்வீர்களா.? நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்களா..? இதையும் தாண்டி இன்னும் சில விவகாரமான கேள்விகளை எல்லாம் எழுப்புகிறார்கள்.

Nivetha Thomas Answers about Ugly Questions
Nivetha Thomas

இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்பு நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் இந்த கேள்வியை கேட்பது உங்களைப் போலவே இருக்கும் இன்னொரு மனிதரிடம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எனவே சிறிதளவு மரியாதை மற்றும் மாண்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று பதில் கொடுத்திருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ் இந்த பக்குவமான பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nivetha Thomas Answers about Ugly Questions
Nivetha Thomas

வயதில் முதிர்ந்த நடிகைகள் கூட இப்படியான கேள்விகளை எழுப்பும் ஆசாமிகளை சில சமயங்களில் கடுமையாக சாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது அவற்றை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஆனால் நடிகை நிவேதா தாமஸ் வயதில் சிறியவர் என்றாலும் அவருடைய பக்குவப்பட்ட இந்த பதில் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …