Actress | நடிகைகள்
நம்ம கண்ணு அங்க தான் போகுது.. கவர்ச்சி உடையில் காருக்குள் நிவேதா தாமஸ் Hot போஸ்..!
1994 ஆம் ஆண்டு பிறந்த நிவேதா தாமஸ் (Nivetha Thomas) மிகச்சிறந்த இந்திய நடிகை. இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயக்குறியே, சிரிக்கிரியே கண்களால் எங்களை தாக்குறையே என்பது போன்ற கவித்துவமான வார்த்தைகளை போட்டு பேசியிருக்கிறார்கள்.
தங்கச் சிலை போல இருக்கும் இவரது மேனியை பார்த்து செம ஹாட்டான புகைப்படம் இதுதான் என்று ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து குஷியாகி விட்டார்கள்.
Nivetha Thomas
இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதாக பதிவு செய்திருக்கும் ரசிகர்கள் அவர்கள் கண்களை கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. அந்தப் பக்கம் தான் அது அப்படியே செல்கிறது என்பதை பிராங்க் ஆக சொல்லி இருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். போராளி என்ற படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
Nivetha Thomas
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் ரஜினிக்கு ரீல் மகளாக நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமா உடன் நின்றுவிடாமல் தெலுங்கு பக்கமும் சென்று தனது ஆற்றலை காட்டி வரும் இவர் வக்கீல் ஷாப் என்ற தெலுங்கு சினிமாவில் நடித்ததின் மூலம் அங்கு ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டு தெலுங்கிலும் முன்னணி நாயகியாக திகழ்கிறார்.
Nivetha Thomas
தமிழ் திரைப்படங்களோடு தெலுங்கு திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெலுங்கில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் படை உள்ளது என்று கூறலாம். எனவே இவரை இன்ஸ்டால் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோ செய்து வரும் ரசிகர்கள் இவர் பதிவிடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் உடனுக்குடன் பார்த்துவிடுவார்கள்.
சுமார் 6.6 மில்லியன் அளவு ரசிகர்களைக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர் வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்று கூறி இருக்கிறார்கள்.
Nivetha Thomas
அந்தளவு இணையத்தில் தற்போது பேமஸான புகைப்படங்களில் ஒன்றாக எந்த புகைப்படங்கள் அனைத்தும் மாறிவிட்டது. இதனை அடுத்து இலகுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.