திமிரும் முன்னழகு… மாராப்பை விலக்கிவிட்டு கிக் ஏற்றும் நிவேதா தாமஸ்…! – நெழியும் ரசிகர்கள்..!

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நிவேதா தாமஸ் ( Nivetha Thomas ) கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.

அதனைத்தொடர்ந்து, விஜய்யின் ‘ஜில்லா’, ’த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கான கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். சமீபத்தில் இவரது நடிப்பில்‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ வெளியானது.

தமிழில் 90 ‘s கிட்சின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடர்களான ‘மை டியர் பூதம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சிவமயம்’ போன்ற பல்வேறு சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ்.

இதையும் படிங்க : ஹாலிவுட் லெவல்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. சகலமும் தெரிய.. இளசுகளை ஏங்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!

இதை தொடர்ந்து சில மலையலா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். மேலும் தமிழில் தளபதி விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் ‘போராளி’ படத்தில் நாயகியாக மாறினார்.

இதை தொடர்ந்து, நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், இவருக்கு தற்போது வரை, பெரிய நட்சத்திரங்கள், படங்களில் தங்கை, மகள் போன்ற கதாபாத்திரம் தான் கிடைக்கிறது.

இதையும் படிங்க : தெலுங்கு படத்தில்.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்…!

இவரை சிறிய வயதில் இருந்து, சீரியல் மற்றும் படங்களில் பார்த்து வருவதனாலோ என்னவோ… தமிழில் ரசிகர்கள் மனதில் இவரால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை.

ஆனால் தெலுங்கில் அம்மணி அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கலக்கி வருகிறார். தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார்.

அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது, ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …