குசும்பு : சட்டையை கழட்டி விட்டு ஆட்டம் போடும் நிவேதா தாமஸ்..! – தீயாய் பரவும் வீடியோ..!

தென்னிந்திய திரை உலகில் தற்போது சிறப்பாக வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுகிறார் நிவேதா தாமஸ் ( Nivetha Thomas ).

மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்து இருந்தாலும் தற்போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பது என்னமோ தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன.

ஆள் பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருப்பதால் இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்கிறார் அதில் தனது திறமையை வெளிப்படுத்துவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

 

சசிகுமார் நடிப்பில் வெளியான “போராளி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் போன்ற அதிரடியான படங்களில் நடித்ததால் இவர் மிக விரைவிலேயே பேசப்படும் நடிகையாக மாறினார்.

இதுதான் இப்படி என்றால் தெலுங்கில் சொல்லவே தேவையில்லை தொடர் படவாய்ப்புகளை பெற்று சிறப்பாக நடித்து வரும் நிவேதா தாமஸ் பெரும்பாலும் கவர்ச்சியைக் காட்டுவதில்லை.

ஆனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒரு சில அரைகுறை ஆடை அணிவது வழக்கம் அந்த வகையில் இவர் அணிந்த படத்தின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இவர் குட்டையாக இருந்தாலும் கவர்ச்சி உடையில் சூப்பராக இருக்கிறார் என்று ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் இணையத்திலும் படு ஆக்டிவ் ஆசாமி.

அந்த வகையில், தற்போது பாலைய்யா நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அகண்டா படத்தின் ஜெய் பாலைய்யா பாடலுக்கு சட்டையை கழட்டி விட்டு நடனமாடி அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …