“சரியா தெரியலையா..? டாப்ஸ்-ஐ இறக்கி விடுறேன் பாருங்க..” – அது தெரிய அலற விடும் நிவேதா தாமஸ்..!

மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் தமிழில் நடிகர் விஜய்க்கு தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார். அதன்பிறகு போராளி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான சரஸ்வதி சபதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய்க்கு தங்கையாக மீண்டும் ஜில்லா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகமாக மாறினார். அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். தார்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்திருந்தார்.

இப்படி துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸுக்கு தமிழில் ஹீரோயின் வாய்ப்பு சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கில் இவருடைய வாட்டசாட்டமான தோற்றம் கட்டுக்குலையாத கட்டழகு என இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

முன்னணி நடிகர்களின் படங்களில் சிலவற்றில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள சாகினி தாகினி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு தெரிய நடிகை நிவேதாதாமஸ் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …