Breaking News

கவர்ச்சி உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சி போஸ்..! – அலற விடும் நிவேதா தாமஸ்..!

நடிகை நிவேதா தாமஸ் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது தன்னுடைய கவனம் முழுவதையும் தெலுங்கு சினிமாவில் செலுத்தி வருகிறார்.

கடந்த 8 வருடங்களில் கணக்கில் எடுத்து பார்த்தாள் தமிழில் நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம், ஜில்லா, தர்பார் என நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.

கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான மணிரத்னம் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நிவேதா தாமஸ்.

தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் எட்டு வருடங்கள் கழித்து தற்போது மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் எந்தடா ஷாஜி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது ஹீரோயினாக தன்னுடைய இரண்டாவது பட மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் வித விதமான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். …