உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய மேலாடை.. திணறடிக்கும் நிவேதா தாமஸ்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ள இவர் நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

நிவேதா தாமஸ் அற்புதமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு வரிசை கட்டி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே தெலுங்கில் சற்று தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் நடிகை நிவேதா தாமஸ். கொழுகொழுவென இருக்கும் அழகு மற்றும் உயரம் சற்று குறைவாகவே இருந்தாலும் வாட்டசாட்டமாக கின்னென இருக்கும் தோற்றம் என ரசிகர்களின் விருப்பமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ்.

இன்றைய இளவட்டங்கள் பலரது கனவுக் கன்னியாகவும் நிவேதா தாமஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதி செய்ய கவர்ச்சி ரூட்டிற்கு மாறியுள்ள இவர் சமீபகாலமாக மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டி கவர்ச்சி நாயகிகள் பட்டியலில் இணைய தயாராகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய வெள்ளை நிற உள்ளாடை தெரியும் அளவிற்கு மெல்லிய உடையை அணிந்துகொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …