நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாக ஒரு பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதால் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
நடிகை ஐஸ்வர்யா தாத்தா கொல்கத்தாவை சேர்ந்தவர்.இவர் ஆரம்ப காலங்களில். மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா தாத்தாவிற்கு திரைப்படத் துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
2015 ஆம் ஆண்டு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இவரது முதல் படத்திலேயே தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த படத்திற்குப் பிறகு அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் பாயும் புலி, ஆறாது சினம் போன்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவர் கிடைத்தது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா பெரிய அளவிற்கு பல வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் இவருடைய உண்மையான சுயரூபம் மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சோவில் இவருடைய நடத்தைகள் அனைத்தும் மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கியது.இதனால் இந்த சோவியிலிருந்து இவரை மக்கள் வெளியேற்ற துடித்துக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் விஜய் தொலைக்காட்சி டிஆர்பிஐ ஏத்துவதற்காக இவரை வாரம் வாரம் இவரை தப்பிக்க வைத்துக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா ஒரு வழியாக பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமானதல் இவருக்கு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் அடுத்த கவர்ச்சியாக உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கியுள்ளார். மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பயந்து வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவரது புகைப்படத்தை பார்த்த இளைஞர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கான திரைப்படவாயன் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.