சொகுசு ரிசார்ட்டில் அம்மா துணையுடன் இளம் நடிகை உபசரிப்பு ..! – குவியுது படவாய்ப்பு..! – டே நீயுமாடா..?

வடக்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு இம்போர்ட் ஆன அம்மணி ஒருவர் வந்த வேகத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார். இரண்டு படங்களிலும் இரண்டாவது கதாநாயகி ரோல் தான்.

தொடர்ந்து வரக்கூடிய வாய்புகள் அனைத்து இரண்டாவது ஹீரோயின் சப்ஜெக்டாகவே வருவதால் கடுப்பான நதிகை ஒரு சொகுசு ரிசார்ட்-ஐ மொத்தமாக வாடகைக்கு எடுத்து வெளி ஆட்கள் யாரும் உள்ளே வரமுடியாத அளவுக்கு தனக்கு நெருக்கமான சினிமா நண்பர்களுக்கு மட்டும் பலமாக உபரிப்பு நடத்தி பட வாய்ப்பை வேட்டையாடி வருகிறார்.

இதன் காரணமாக, அம்மணிக்கு பட வாய்புகள் குவிந்து வருகிறது. மேலும், பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அம்மணிக்காக புது கதாபாத்திரத்தை உருவாக்கி பட வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உபசரிப்பு பலமாக இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது என்ன பெரிய சமாச்சாராம்.. இதைத்தான் நடிகைகளே வெளிப்படையாக கூறுகிறார்களே என்று கேட்கலாம்.

இங்கு தான் விஷயமே, இந்த விருந்து எல்லாம் நடிகையுடைய அம்மா-வின் மேற்பார்வையில் தான் நடக்கிறது. மேலும், நடிகையின் அழகில் மயங்கிய திருமணம் ஆன அனிமல் நடிகர் ஒருவர் அம்மணியின் உபசரிப்பு குறித்து தன்னுடைய நண்பர்கள் கூறியதை கேள்விப்பட்டு கதை சொல்ல வரலாமா..? என்று கேட்டிருக்கிறார்.

இவரா இப்படி என வியந்து போன நடிகை.. கண்டிப்பா வாங்க சார் என்று அழைத்து நன்றாக உபசரித்து அனுப்பியுள்ளாராம். கதை சொல்ல வந்த நடிகர் அம்மணிக்கு லட்சங்களில் அட்வான்ஸ் கொடுத்து திரும்பியுள்ளார்.

இதனை அறிந்த நடிகரின் நண்பர்கள்.. டே நீயுமா டா.. என்று ஷாக் ஆகி கிடக்கிறார்களாம். இந்த உபசரிப்பு விவரம் அறிந்த பிரபல நடிகைகள் பலரும் புகைச்சலில் இருக்கிறார்களாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …