இதை பார்த்த பிறகு தான் என் புருஷன் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சார்..! ரகசியம் உடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!

இதை பார்த்த பிறகு தான் என் புருஷன் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சார்..! ரகசியம் உடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!

கேரளாவை சேர்ந்தவரான நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழில் குணசித்திர நடிகை பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்:

மேலும் இவர் ஆடை வடிவமைப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறார். முதன் முதலில் கடந்த 2006 ஆம் ஆண்டில் “சக்கரமுத்து”; என்ற மலையாள திரைப்படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு தமிழில் கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த “பிரிவோம் சந்திப்போம்” என்ற திரைப்படத்தில் சினேகாவின் தாயாராக இவர் நடித்திருந்தார்.

இதை பார்த்த பிறகு தான் என் புருஷன் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சார்..! ரகசியம் உடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!

இதுதான் இவரது முதல் தமிழ் திரைப்படமும் கூட… தொடர்ந்து பொய் சொல்ல போறோம், ஈரம், நாடோடிகள், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன் ,ஆதவன், விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

படங்களில் லட்சுமி ராமகிருஷ்ணன்:

மேலும் இவர் நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய், இரவுக்கு ஆயிரம் கண்கள், திமிரு புடிச்சவன், கதகளி,அம்மணி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறார்.

இருந்தாலும் இவரை மிகப்பெரிய அளவில் உலகம் முழுக்க பிரபலம் ஆக்கியது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாகத்தான்.

இதை பார்த்த பிறகு தான் என் புருஷன் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சார்..! ரகசியம் உடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!

அந்த நிகழ்ச்சி தான் இவருக்கு பெரும் அடையாளத்தையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

உண்மை சம்பவங்களையும் குடும்பத்தில் நடக்கும் பல விதமான பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்கும் நோக்கத்துடன் ஒளிபரப்பானது இந்த நிகழ்ச்சி.

லட்சுமி ராமகிருஷ்ணன் இதுவரை 1500 அத்தியாயங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

அடையாளத்தை கொடுத்த ” சொல்வதெல்லாம் உண்மை”

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றை “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறேன் என எனது கணவரிடம் சொன்ன உடனே உன்னால் எப்படி முடியும்? என்றுதான் அவர் என்னை கேள்வி கேட்டார்.

ஏனென்றால் நான் எங்கே இருக்கிறேன் நீ குழந்தைகளோடு அங்கே இருக்குற…பசங்க ரெண்டு பேருமே ஹை ஸ்கூல் படிக்கிறாங்க. 10th… 12th என போர்டு எக்ஸாம் எழுத போறாங்க.

இந்த சமயத்தில் நீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போனால் அது எப்படி சரி வரும்? உன்னால் எப்படி முதலில் முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அதை பார்த்த பிறகு தான் என் புருஷன் ஆதரவு கொடுத்தார்:

நான் சொன்ன ஒரே பதில்… ” என்னால் நிச்சயம் முடியும்” என்று சொல்லிவிட்டு இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கினேன்.

இதை பார்த்த பிறகு தான் என் புருஷன் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சார்..! ரகசியம் உடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!

நிறைய பேர் எனக்கு இது சரிவராதுன்னு சொன்னார்கள். இதனால் நீ வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என கூறினார்கள்.

எல்லாவற்றையும் நான் எதிர்கொள்வேன் என தைரியத்தோடு வந்தேன். எனவே உங்களுடைய கனவு லட்சத்தை பற்றி அடுத்தவர்களுக்கு எதுவும் புரியாது.

உனக்கு உன்னுடைய கனவை அடைய வேண்டும் என்றால்…. நீ தான் அதில் இறங்கி போராட வேண்டும்.

பிறகு நான் அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை பார்த்தும்…. என்னுடைய கடுமையான உழைப்பை பார்த்தும் என்னுடைய கணவர் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்றார் லட்சுமி ராம கிருஷ்ணன்.