முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்… படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை ஓவியா..!

விமல் ஹீரோவாக நடித்த ‘களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா ( Oviya ). அதையடுத்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு பேரும் புகழையும் தேடித் தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் படும் கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர்.

இதையும் படிங்க : ” கிளாமர் குயின்… மொரட்டு கட்ட.. ” – டூ பீஸ் உடையில்.. சகலமும் தெரிய.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஓவியா..!

மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகியது.ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடைய சகப்போட்டியாளரான ஆரவ்வை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் தற்கொலை முயற்சி செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்கள் மனதை ஈர்த்தாலும், சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ’90 எம்.எல்.’ படம் அவருக்கு கெட்ட பெயர் வாங்கித் தந்து விட்டது.

இதையும் படிங்க : உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை இனியா.. – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இந்நிலையில், முதன் முறையாக OTT தளத்திற்கு வந்துள்ளார் ஓவியா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் பிகினி, உள்ளிட்ட படு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.

OTT என்றாலே அப்படி இப்படியான காட்சிகள் இருக்கும் படங்கள் தான் வெற்றி பெறுகின்றன, அதனால், இயக்குனர்களும் அப்படியான காட்சிகளையே வைத்து போட்டு தாக்குகிறார்கள்.அதற்கேற்றார் போல ஹீரோயின்களும் தங்களை வளைத்து கொடுக்கிறார்கள்.

அந்த வகையில், நித்யா மேனன், அமலாபால், ரெஜினா, ராஷி கண்ணா வரிசையில் தற்போது ஓவியாவும் இணைந்துள்ளார்.