பாத்தாலே தூக்குதே.. – மீண்டும் கோதாவில் நடிகை ஓவியா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை ஓவியா என்றாலே நம் நினைவுக்கு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஓவியாவுக்கு போடும் ஓட்டை எங்களுக்கு போட்டால் நாட்டை உருப்படியாக்கி விடுவோம் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும் அளவிற்கு நடிகை ஓவியா டிரெண்டிங்கில் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பட்டி தொட்டியெங்கும் பிரபலத்தையும் கொடுத்தது. அடிக்கடி நம் காதில் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டு இருப்போம்.. அதுதான் கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது… கஷ்டப்படாமல் கிடைத்தது என்றைக்கும் நிலைக்காது என்று.

அதுபோல எந்த கஷ்டமும் படாமல் தனக்கு கிடைத்த இந்த பிரபலத்தை.. தனக்கு கிடைத்த நற்பெயரை.. ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் ஓவர் நைட்டில் சுக்கு சுக்காக உடைத்து விட்டார் நடிகை ஓவியா.

கிட்டத்தட்ட தமிழகம் முழுதும் இவருக்கான ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் இருந்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் 90 ML என்ற திரைப்படத்தில் மோசமான வசனங்களை பேசி மோசமான நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவது போல நடித்தும் இருந்தார்.

இவரை ரசித்த ரசிகர்களே.. தற்போது கடுமையாக விமர்சிக்க துவங்கினார்கள். தற்போது பெரிதாக எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் நடிகை ஓவியா உடல் இளைத்து ஒளியாக மாறி உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய வாளிப்பான இடை அழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …