பக்குவமா காட்டுறேன்.. பதறாமல் பாருங்க.. என்று கூறுவதுபோல நடிகை பத்மபிரியா வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றது.
கடந்த 1983ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர் தொடர்ந்து தன்னுடைய பள்ளிப்படிப்பை தெலுங்கானாவில் படித்து முடித்தார். அதன்பிறகு செகந்திராபாத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தன்னுடைய பிகாம் படிப்பை முடித்த இவர் தொடர்ந்து எம்பிஏ படித்து முடித்தார்.
அதன்பிறகு முதலீட்டு நிறுவனம் ஒன்றில் முக்கிய ஆலோசகராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2003ஆம் ஆண்டு சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தமிழில் தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது என்ற பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது. அதை தொடர்ந்து ஆறு தமிழ் திரைப்படங்கள் நடித்திருக்கும் இவர் கடைசியாக தமிழ் படங்களிலிருந்து நடிப்பதில் வழங்கிவிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு தங்கமீன்கள் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை 2014 ஆம் ஆண்டு வெளியான பிரம்மன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற வாடா வாடா நண்பா.. பாடலுக்கு ஒரு ஆட்டம் போடும் ஐட்டம் நடிகையாக தோன்றியிருந்தார்.
அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவே கிடையாது தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இளம் வயதில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். இந்நிலையில் இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் பக்குவமா காட்டுறேன்.. பதாராம பாருங்க என்று கூறுவது போல தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு கடைசி இருக்கிறார் நடிகை பத்மபிரியா என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.