விஜய் சார் அப்படி சொல்லுவார்ன்னு நெனச்சி பாக்கல.. துணை நடிகை கண்ணீர்..!
துணை நடிகை மல்லிகா பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் மல்லிகா. அவர் கூறியதாவது ...