பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் லாவண்யா-வா இது..?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை VJ சித்ரா நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு நடிகை காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து லாவண்யா என்ற நடிகை முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைகாட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இந்த சீரியலில் நடிகை சுஜிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்பொழுது புது வரவாக நடிகை லாவண்யா இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா உட்பட்ட சில விருதுகளையும் வந்திருக்கிறார் லாவண்யா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முறையாக கலக்கி வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய தொடையழகு எடுபபாக தெரியும் விதமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா..?

டிடி என்கிற திவ்யதர்ஷினி (Dhivyadharshini) சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய் டிவியில் இவர் முன்னணி தொகுப்பாளனியாக ரசிகர்களின் …