Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress Sujitha

வாயை பிளக்க வைக்கும்.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா-வின் புடவை கலெக்சன்..! – அடேங்கப்பா..!

சுஜிதா ( Sujitha ) விஜய் டிவியில் பரபரப்பாக இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ்.குழந்தை நட்சத்திரமாக சுஜிதா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலான சினிமாவில் நடித்து வருகிறார்.தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் அண்ணி ரோல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் சுஜாதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம். இந்த பதிவில் அவரின் ஸ்பெஷல் புடவை கலெக்ஷனை பற்றி பார்ப்போம்.

Sujitha

 

டிஷ்யூஸ் சில்க்

பெண்கள் அதிகம் விரும்பும் வெயிட் லெஸ் புடவையான டிஷ்யூ சில்க்ஸ் புடவையை சுஜாதா அதிகம் விரும்பி அணிகிறார்.இந்த வகை புடவையை சுஜாதா பல சீன்களில் அணிந்திருப்பதை கவனிக்கலாம்.

Sujitha

பன்சாரி புடவை

சிம்பிள் அண்ட் கிராண்ட் லுக்கை தரக்கூடிய இந்த வகை புடவை விசேஷ நாட்களில் மிக சிறந்த தேர்வு. இந்த வகையான புடவையை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிகம் அணிந்ததை சுஜாதாவின் யூடியூப் சேனலில் பார்த்தால் தெரியும்.

Sujitha

டபுள் பார்டர் புடவை

ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த டபுள் பார்டர் புடவை சுஜாதாவின் ஃபேவரைட் என்ற சொல்லலாம். மஞ்சள், பச்சை , சிவப்பு என டார்க் நிறங்களில் இந்த வகை புடவையை சுஜாதா அதிகம் தேர்ந்தெடுக்கிறார்.

--Advertisement--

Sujitha

 

பிரிண்ட் புடவை

பிரிண்ட் புடவை என்பது எப்பொழுதுமே அதிகம் விரும்பப்படும் ஒன்று விதவிதமான அன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப புடவையில் பிரிண்ட்க்கள் செய்யப்படும் .தற்போது பிரிண்ட் புடவையில் வருகின்றன. இந்த வகை புடவையை சீரியலில் அதிகம் அணிவார் சுஜாதா.

Sujitha

காட்டன் புடவை

எல்லாவற்றையுமே தாண்டி சுஜாதாவின் ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்டில் இருப்பது சிம்பிள் காட்டன் புடவைகள் தான். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட காட்டன் புடவைகளை வைத்துள்ளார் சுஜாதா.

Continue Reading
 

More in

Trending Now

To Top