என்ன இதெல்லாம்..? – சொல்லுங்கோ பனிமலரே..! – வைராலகும் புகைப்படங்கள்..!

பிரபல செய்தி வாசிப்பாளர் பணிமலர் நீச்சல் உடைகள் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் தன்னை தீவிர பெரியாரியவாதியாக முன்னிலைப்படுத்தும் பணி மலர் சமீப காலமாக இனிய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை பார்க்க முடிகிறது.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பனிமலர் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார் பத்திரிகையாளராகவும் அதே சமயம் தீவிர பெரியார் வாதியாகவும் இருக்கும் இவர் ஒரு மேடையில் இப்பொழுது பெரியார் இருந்தால் கூட நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பேசியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெரியாரின் கொள்கைகளை பரப்புகிறேன் பேர்வழி என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பரப்பிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட முதல் தினரை தாக்கி கொண்டு அவர்களிடம் மறைமுகமான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் நபர்கள் கட்சிகளை இப்பொழுது நம்மால் கண் கூட பார்க்க முடிகிறது.

இதனை மக்களும் தெளிவாக உணர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இப்படியான சித்தாந்தத்தில் பயணிப்பவர்கள் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி தங்களை கொண்டாட்டம் மற்றும் பண்டிகைகளிலும் இணைந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் பணிமலர் தீபாவளி கொண்டாடுவது பொட்டு வைத்துக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார் இதனை அவருடைய இணைய பக்கங்களில் பார்க்க முடிகிறது வெறும் ஃபோட்டோ சூட்டுக்காக இவர் எடுத்தார்.

என்றால் கூட அதன் பிறகு இவர் என்ன பெரியார் பற்றாளர் என்பது குறித்து கேள்வி எழுகிறது இது ஒரு பக்கம் இருக்க சமகாலமாக நீச்சல் உடைகள் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …