உனக்கு ஆணுறுப்பு இருக்கு.. அதுக்காக.. – பனிமலர் பன்னீர்செல்வம் விளாசல்..!

செய்தி வாசிப்பாளரும், அழகுகலை நிபுணருமான பனிமலர் பன்னீர்செல்வம் இடையில் சில காலம் அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறி வந்தார்.

அப்போது அவர் கருத்துக்கு மாற்று கருத்து கூறும் விதமாகவும், அந்த கருத்தை எதிர்க்கும் விதமாகவும் சில இணைய ஆசாமிகள் அவரை கடுமையான சொற்களை சொல்லி திட்டி இருக்கின்றனர்.

உச்சகட்டமாக அவரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவோம் என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டிருப்பார்கள் போல் தெரிகிறது.

இதனை பார்த்த பரிமலர் பன்னீர்செல்வம் தன்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நான் ஒரு அரசியல் சார்ந்த கருத்தை கூறினால். அதனை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அதனை எதிர் கொள்ள முடியவில்லை என்றால் இப்படி தரக்குறைவாக பேசுவீர்களா..? என்னை பாலியல் வன்புனர்விற்கு உள்ளாக்க வேண்டும் என்று கருத்துக்களை பதிவிடுகிறீர்கள்.

பெண் என்றாலே இப்படித்தான் பதில் சொல்வீர்களா..? ஒரு பெண்ணாக நான் என்னுடைய கருத்தை முன்வைக்கிறேன்.

என்னுடைய கருத்துக்கு எதிர் கருத்து வைக்க முடியவில்லை. அதற்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால். உடனடியாக என்னை புணரவேண்டும் என்று நீங்கள் கருத்து தெரிவிப்பது எந்த மாதிரியான மனநிலை.

இப்படி பேசுவதற்கு உங்களிடம் ஆணுறுப்பு இருக்கிறது. அதற்காக இப்படி தான் பேசுவீர்களா..? ஆணுறுப்பு உங்களுக்கு மட்டுமா இருக்கிறது..? நாய்க்கு இருக்கிறது, பூனைக்கு இருக்கிறது, நரிக்கு இருக்கிறது.. அவைகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்..? மூளை என்பதே உங்களுக்கு கிடையாதா..? மூளை இருந்தால் ஏன் இப்படி பேச போகிறீர்கள்…? என்று கடுமையாக சாடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …