சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. செய்தி வாசிப்பாளர் பனிமலர்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல பத்திரிகையாளர் பனிமலர் பன்னீர் செல்வம் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கிய இவர் தற்பொழுது ஒப்பனை கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தீவிர பெரியார் மற்றும் திராவிட சித்தாந்தத்தில் ஈர்ப்பு கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பனிமலர் பன்னீர்செல்வம் பெண்களுக்கான உரிமையை மற்றும் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிப்படையாக எந்த பயமும் இல்லாமல் இணைய பக்கங்களில் எடுத்து வைப்பது வாடிக்கை.

இவருடைய இந்த தைரியத்திற்காக இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதுதான் உண்மை. தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒப்பனை கலைஞராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவ்வாறு சமீப காலமாக உடல் எடை கூடி இருக்கிறார். எனவே தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் தன்னுடைய ஆரோக்கியத்திலும் அதே அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

---- Advertisement ----

எனவே அன்றாடம் உடற்பயிற்சிகள் செய்வது நீச்சல் பயிற்சி செய்வது ஆகியவற்றை செய்து வருகிறார். அந்த வகையில், நீச்சல் பயிற்சி செய்யும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மட்டுமல்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் அதில் பெண்களுக்கான ஆடைகள் தேர்வு மற்றும் சமையல் குறிப்புகள் அழகு குறிப்புகள் போன்றவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளையும் அதில் பதிவு செய்து ரசிகர்களுடன் நெருக்கமான ஒரு பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது நீச்சலுடையில் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----