அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு அழைத்தால்.. அந்த இடத்தில் முத்தம் குடுப்பேன்.. – சீரியல் நடிகை பாப்ரி கோஷ் ஒரே போடு..!

சினிமாவில் அறிமுகமான புதிதில் பிரியதர்ஷினி என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை பாப்ரி கோஷ்.

சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே சீரியல் பக்கம் கரை சேர்ந்தார். தற்பொழுது பாண்டவர் இல்லம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தன்னுடைய இணைய பக்கத்தில் அப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் உங்களிடம் பட வாய்ப்புக்காக யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு இருக்கிறார்களா..? அப்படி அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் நபர்களுக்கு உங்களுடைய பதில் என்ன…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை பாப்ரி கோஷ் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் சான்ஸ் கிடைக்கும் யாராவது கூறினால்.. அங்கே அவரிடம் எதுவும் சொல்லக்கூடாது.

அவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். அவருடைய மனைவி குழந்தைகள் குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் பொழுது அனைவரின் முன்னிலையிலும் அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும்.

அப்போது வீட்டில் உள்ள அனைவரும் ஏய்.. என்ன செய்கிறாய்..? என்று கண்டிப்பாக கேட்பார்கள்.

அப்போது நான் சொல்வேன்.. எனக்கு சான்ஸ் கொடுக்கிறேன் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.. அதான் இப்போது வந்து இப்படி செய்தேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிடுவேன்.. அதன் பிறகு குடும்பத்தினர் அந்த நபரை பார்த்துக் கொள்வார்கள் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …