தமிழ் சினிமாவில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நடிகைகள் சமூகவலைத்தளங்களில் தினம் தினம் கவர்ச்சி உடைகளை அணிந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டே மார்க்கெட் பிடிக்க துடிப்பார்கள்.அந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளவர் தான் நடிகை பார்வதி நாயர்.
மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பின்னர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அப்படத்தின் வில்லன் நடிகர் அருண் விஜய் ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இருந்தும் பெரிதாக வரமுடியவில்லை என்பதால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புரைபடங்களை வெளியிட துவங்கினார்.
இந்நிலையில் தற்போது படு சூடான கவர்ச்சி உடையில் செம கிக்கு ஏத்தியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய புகைப்படம் இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளது.