ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை பார்வதி திருவோத்து. இவர் 1988 இல் பிறந்தவர். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். நடிப்பின் மூலமாக பலரையும் கவர்ந்த பார்வதி தொடர்ந்து நிறைய விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்த பார்வதி தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சின்ன தொலைக்காட்சிகளில் வாய்ப்பு தேடி வந்தார். அந்த வகையில் அவருக்கு கிரண் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

பார்வதி திருவோத்து

கிரண் டிவி இசை நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல் என்பதால் அதில் அவருக்கு  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலை கிடைத்தது. அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டுதான் இவருக்கு முதன் முதலாக மலையாளத்தில் அவுட் ஆப் சிலபஸ் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

இந்த திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் பார்வதி அதற்குப்பிறகு அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழிலும் அவ்வப்போது வாய்ப்பு பெற்று நடித்து வருகிறார் பார்வதி. நடிகை பார்வதி 2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படத்தில் நடித்தார்.

தங்கலான்

இந்த படம்  இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அந்த திரைப்படத்தில் மாரி என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் பார்வதி. இப்போது வரை பூ திரைப்படத்தை வெகுவாக பேசும் பலரும் அதில் இருக்கும் மாரியும் கதாபாத்திரத்தைதான் பெருமைப்படுத்தி பேசுவார்.

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

அந்த அளவிற்கு அவர் நடிப்பை கொடுத்த பிறகு அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. சென்னையில் ஒரு நாள், மரியான் மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்தார். மரியான் திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.

என்னா கும்மு..

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

உத்தம வில்லன் திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கமலுக்கு மகளாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்திருந்தார் பார்வதி. இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது. அதே சமயம் மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் அதிக வாய்ப்புகளை பெற்றார் நடிகை பார்வதி திருவோத்து.

பார்வதியை பொருத்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகை ஆவார். அதனால்தான் தொடர்ந்து அவருக்கு அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தற்சமயம் தங்கலான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

ப்பா.. என்னா கும்மு.. கவர்ச்சி உடையில் கதி கலங்க வைக்கும் தங்கலான் பட நடிகை..!

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.