ப்பா..! வெறும் ப்ரா..! – குட்டியான ட்ரவுசருக்குள் விரலை விட்டு.. பார்வதி நாயர் கிளுகிளு போஸ்..!

நடிகை பார்வதி நாயர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர் இவர் மாடலிங் துறையின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான இளம் நடிகைகள் ஒருவர்.

நடிகை பார்வதி நாயர் இவர் துபாயைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் இவர் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு மாடலிங் துறையில் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றதால் திரைப்படத் துறையிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் நிறைய விளம்பரங்களிலும் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஆங்கிரி பேபீஸ் இன் லவ் எனும் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக பார்வதி நாயர் அறிமுகமானார் இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்றதால் மேலும் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பிறகு பாப்பிங்ஸ் யாஷி தோலிஸ் போன்ற அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்து வந்த பார்வதி நாயருக்கு முதன்முதலாக கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஸ்டோரி கத்தே எனும் கன்னட திரைப்படத்தில் முதன்முதலாக பார்வதி நாயர் அறிமுகமானார் இந்த படத்தில் தோழி படமாக அமைந்ததால் கன்னட சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் தனது மலையாள திரைபயணத்தை மீண்டும் பணியாற்ற துவங்கினார் மலையாள சினிமாக்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் முழு கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் பார்வதி நாயருக்கு 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் இந்த படத்தில் இவர் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றதால் முதல் படத்திலேயே வெற்றி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

---- Advertisement ----

இந்த நிலையில் தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது இவருக்கு கிடைத்தது மேலும் இவருக்கு போதிய பட வாய்ப்பு தற்சமயம் இல்லாத காரணத்தினால் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் திரைப்பட வாய்ப்புகளை மேலும் மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறார்.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இனத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----