கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதி திருவோத்து தற்போது திரையரங்குகளில் வெளி வந்த தங்கலான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.
இவர் கேரளாவில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி கோழிக்கோட்டில் பிறந்தவர். பார்வதி என்று பெரும்பாலும் அழைக்கப்படக்கூடிய இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று போல் இடத்தை பிடித்திருக்கிறார்.
நடிகை பார்வதி திருவோத்து..
நடிகை பார்வதியை பொருத்த வரை 2006-ஆம் ஆண்டு வெளி வந்த அவுட் ஆப் சிலபஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக களம் இறங்கினார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு வெளி வந்த பூ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.
இந்தப் படத்தை தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்ததோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் புதுமுக நடிகைக்கான சிறப்பு விருதும் கிடைத்தது.
இவர் ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞராக விளங்குவதோடு மட்டுமல்லாமல் டே ஆஃப் சார்லி, கூடே, பெங்களூரு டேஸ்,என்று நிண்டே மொய்தீன், நோட்புக் போன்ற மலையாள திரைப்படங்களில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர்.
மேலும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த பெண் நடிகைக்கான சிறப்பு ஜூரி விருது உட்பட புகழ்பெற்ற கேக் ஆப் திரைப்படத்தில் சமீராவாக நடித்ததற்காக பார்வதி அதிக அளவு பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.
ஜாக்கெட் போடாத தங்கலான் பார்வதி திருவோத்துவா?
இந்நிலையில் அண்மையில் தமிழில் வெளி வந்த தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரத்துக்கு ஜோடியாக தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் பார்வதி எந்த படத்தில் ஜாக்கெட் போடாமல் நடித்திருந்தார்.
அத்தோடு ஒரு பழங்குடி பெண் எப்படி எல்லாம் இருப்பாரோ அந்த வகையில் தனது முக அசைவு முதற்கொண்டு கண் அசைவில் கூட பழங்குடி பெண்ணாக வாழ்ந்து காட்டிய பார்வதி தற்போது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.
இதற்குக் காரணம் ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவு மாடர்ன் உடையில் மிகச் சிறப்பான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளிவிட்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தங்கள் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு மாடல் அழகியாக அனைவரையும் சொக்க வைத்து விட்டார் என்று சொல்லி வருகிறார்கள்.
நம்பவே முடியில.. அழகே கொல்லுதே..
அடியே அழகே கொல்லுதே என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் பாடி வருவதோடு நம்ப முடியாத அளவில் பேரழகில் பார்வதி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வைரலாக மாறிவிட்டது.
அதுவும் பச்சை நிறத்தில் மேனி அழகை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பக்குவமான உடைய அணிந்து ரசிகர்களை பக்காவாக கவர் செய்து விட்டார்.
மேலும் கையில் போட்டிருக்கும் டாட்டூ பக்குவமாக தெரியக்கூடிய வகையில் கைகளை சற்றே வளைத்து தந்திருக்கும் போசை பார்த்து இணையமே இயங்கவில்லை என்று சொல்லலாம்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவீர்கள். அதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.