திமிரும் முன்னழகு.. கொசுவலை போன்ற உடையில்.. சூட்டை கிளப்பும் பிக்பாஸ் பாவனி ரெட்டி..!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்த போட்டியாளர் என்றால் அது நடிகை பாவனி தான். முதலில் காயின் டாஸ்கின் போது தொடங்கிய சர்ச்சை, பின்னர் அபிநய் உடனான காதல், அமீர் உடனான முத்த சர்ச்சை என இறுதிவரை நீண்டுகொண்டே சென்றது.

இந்த சர்ச்சைகளையெல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாவனி, மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னரே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் பாவனி ரெட்டி.

இதையும் படிங்க : “என்ன கன்றாவி இது..? ” – டூ பீஸ் உடையில் – முழு தொடையும் தெரிய போஸ் – பிக்பாஸ் ஷிவானியை விளாசும் நெட்டிசன்கள்..!

இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்றே மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

கணவரின் இறப்பைத் தாங்கி கொள்ள முடியாமல் தவிந்து வந்த பாவனி, சில ஆண்டுகள் நடிப்பை விட்டு விலகி இருந்தார். பின்னர் அதிலிருந்து படிப்படியாக மீண்டு, சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடிக்கத் தொடங்கினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்திய பாவனிக்கு. அடுத்ததாக பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து. தற்போது அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர் வட்டமும் பெரிதாகி உள்ளது.

தன்னுடைய சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பாவனி ரெட்டி தற்போது கொசுவலை போன்ற உடையில் திமிரும் தனது அழகுகளை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …