வித்தியாசமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பாவனி ரெட்டி..!

சின்னத்திரையில் சின்னதம்பி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர் பாவணி ரெட்டி. இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் பேராதரவைப் பெற்று மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் அமீர் என்பவருடன் காதலில் இருந்தார் என்ற தகவல்கள் பரவின. போட்டியாளர் அமீர் பாவனியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார்.

மேலும் பிக் பாஸ் படுக்கை அறையில் பாவனியின் கண்ணத்தில் நச்சென முத்தம் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்றது. இதனை தொடர்ந்து இணையத்தில் உள்ள பல ஊடகங்களுக்கு பாவனியும் அமீரும் ஜோடியாக பேட்டி கொடுத்து வந்தனர்.

சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பாக சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பாவனி. தன்னுடைய நண்பர் பிரதீப் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்/ திருமணம் செய்த சில மாதங்களிலேயே கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பிக்பாஸ் வீட்டில் நடிகை பாவனா கூறிய விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின சிலர் பாவனி கதை கட்டுகிறார்.. நடந்ததை சொல்வது போல இல்லை இவர் ஏதோ யோசித்து கூறுகிறார்.. கதை கட்டுகிறார் என்று சிலர் கமெண்ட்டுகளை பதிந்து வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பல விஷயங்களில் பல பிரச்சினைகளில் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்தார் அந்த சர்ச்சையை எல்லாம் தாண்டி பாவனி அமீர் இடையே ஓடிக்கொண்டிருந்த காதல் ட்ராக் பாவனியை இறுதி நாள் வரை கொண்டு சென்றது.

இப்போது பிக் பாஸ் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இது ஒரு பக்கமிருக்க இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாவனி ரெட்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த யுத்தியை பல நடிகைகள் கையாளுகின்றனர். அதேபோல பாவனியும் செய்கிறார். அந்த வகையில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ள விவகாரமான போஸ் கொடுத்துள்ள பாவனியின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி ரசிகர்களிடம் கைகளை குவித்து வருகிறது.

மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று பிக்பாஸ் பாவனி மற்றும் ஆமிர் ஆகியோரை ஹீரோ ஹீரோயினாக வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்கவும் முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது தொடர்ந்து சினிமா செய்திகளை பெற நம்முடைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …