யப்பா… லோ ஆங்கிளில்.. அங்கங்கள் தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் பாவனி ரெட்டி..!

தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார்.

இவர் 2017ம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகத்தை மறக்க பவானி ரெட்டி மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார்.

அதன்பின் பெற்றோரின் வற்புறுத்தலால் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு சீரியல் நடிகர்தான். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில சமயம் கொஞ்சம் கவர்ச்சியாகவும் அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வ்ந்தார்.

சமீபத்தில், பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராக பங்குபெற்று ரசிகர் வட்டத்தை பெரிதாக்கினார்.

இந்நிலையில், லோ ஆங்கிளில் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.