கணவருக்கு தெரியாமல் கள்ள காதலனுடன் படுக்கையில் பிக்பாஸ் பாவனி.. – வைரல் வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் 89ஆவது நாளாக விளையாடிக் கொண்டிருப்பவர்களில் நடிகை பாவனி ரெட்டி ( Pavani Reddy ) யும் ஒருவர்.

இவர் தெலுங்கில் உருவாகியுள்ள சேனாபதி என்ற வெப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் டிசம்பர் 31ஆம் தேதியான இன்று ஆஹா ஓ டிடி தளத்தில் வெளியாகிறது.

ராஜேந்திர பிரசாத் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த வெப் திரைப்படத்தில் பாவனி ரெட்டி, நரேஷ், அகஸ்தியா உள்ளிட்ட பலர் நடிக்க பவன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் கணவருக்கு தெரியாமல் கள்ள காதலனுடன் தனிமையை கொண்டாடும் அவரது வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.

பிக்பாஸ் பாவனியா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார்..? என்று வாயடைத்து போயுள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …