ஆஹா கல்யாணம் என்கின்ற ஒரு யூடியூப் தொடரின் மூலம் பயங்கரமாக பிரபலமான இவர் இந்த தொடரில் பவி என்ற பெயரில் ஸ்கூல் டீச்சராக நடித்திருந்தார் இதுவே இவருக்கு ஒரு நல்ல பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் கொடுத்தது.
மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் தமிழில் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் அதுபோல இவர் இணையதளத்தில் பவி டீச்சர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.
சிலருக்கு கூரையை பிடித்துக்கண்டு அதிர்ஷ்ட மழை கொட்டும் அதுபோலத்தான் இவருக்கும் தற்பொழுது தளபதி 64 படத்தைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : “மியா கலிஃபா-வே தோத்துடுவாங்க போல இருக்கே..” – குட்டியான ட்ரவுசர்.. தொடையை காட்டி கிக் ஏற்றும் ரச்சிதா..!
ஆஹா கல்யாணம் என்ற யூடியூப் தொடர் மூலம் இணையதளத்தில் நல்ல தொடர்களை பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களை தன்வசம் இழுத்துக் கொண்டார் இந்நிலையில் ஜாக்பாட் அடித்தது போல் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும் கேரக்டரில் ஒன்று இரண்டு சீரகள் மட்டுமே நடித்திருந்தார் இந்நிலையில் இசையமைப்பாளரும் படத்தின் கதாநாயகனாக இருக்கும் ஜிவி பிரகாஷ் பவி டீச்சரை வரவழைத்து தன் நடிக்கவிருக்கும் படத்துக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
மேலும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட முகென் ராவ், சூரி பிரபு மேனகா ஆகியோர் நடிக்கும் “வேலன்” திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் இவர் படித்திருக்கிறாய இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அளவான கவர்ச்சி அழகான புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வெளியீட்டு வந்துகண்டிருந்தார் இந்த வகையில் தற்போது மேக்கப் ஏதும் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது எப்படி இருப்பாரோ அந்த மாதிரி இயல்பாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து கமெண்டில் அழகு தேவதை வர்ணித்து தள்ளியுள்ளனர்.