ப்பா.. என்னா ஷேப்பு.. நாட்டுக்கட்ட.. CWC பவித்ரா லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்..! தொப்புன்னு விழுந்த ரசிகர்கள்…!

சலிக்காத அழகில் வாட்டசாட்டமான தோற்றத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக உருவெடுத்து இருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி. இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பால் போன்ற பளிச்சென்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருக்கிறார் அம்மணி. பவித்ரா லட்சுமி பெயரில் மட்டும் தமிழ் பெண் கிடையாது இவர் உண்மையிலேயே பக்கா தமிழ் பெண் கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் வளர்ந்து இவர் சென்னையில் தன்னுடைய படிப்பை முடித்து இருக்கிறார்.

மாடலிங் துறையில் நுழைந்த இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் மற்றும் 2015 ஆம் ஆண்டு குயின் ஆஃப் மெட்ராஸ் பட்டங்களை வென்றிருக்கிறார். நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அதே சமயத்தில் மலையாளத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் சமீபத்தில் உல்லாசம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம்  ஓவர் நைட்டில் ஒபாமா ஆனார் நடிகை பவித்ரா லட்சுமி.

தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு தன்னை தூக்கி விட்டது நிகழ்ச்சி தான் என்று கூறுகிறார் பவித்ரா லட்சுமி. தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்று வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …