கையை தூக்கிய பவித்ரா லக்ஷ்மி..! – ஷாக் ஆன ரசிகர்கள்..! – இவ்ளோ பெரிய தொப்பையா..?

நடிகை பவித்ரா லக்ஷ்மி ( Pavithra Lakshmi  ) விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான்.

அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது.

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது. தற்போது இவர் பல திரைப்படங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

என்னதான் இவர் பிசியாக இருந்து கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் இன்ஸ்டாகிராமில் தாங்கள் ரசிகர்களுடன் அடிக்கடி செல்ல விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கிறார். பவித்ரா இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்னரே ஷாட்பிலிம் களில் கலந்துகொண்டிருந்தார்.

 

இவருடைய க்யூட்டான அழகையும், அழகான நடிப்பையும் பார்த்து பலபேர் இவர் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் வேளையில் தான் இந்த நிகழ்ச்சியில் இவர் காலடி எடுத்து வைத்தார். கவர்ச்சி போஸ் கொடுக்க வேண்டுமெனறால் மாடல் உடையில் மட்டுமல்ல சேலையிலும் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கலாம் என இவர் ஸ்டைலாக கையை தூக்கி விட்டு இடுப்பு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அங்கு எப்படி இவ்வளவு பெரிய தொப்பை வந்தது என புரியாமல் ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர் .பார்த்தா சின்ன பொண்ணு மாதிரி சிலிம்மா இருக்கிறீங்க ஆனா இவ்வளவு பெரிய தொப்பையா என்னதான் பல பேர் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.