Breaking News

இவ்ளோ பெருசா..! – குக் வித் கோமாளி பவித்ரலக்ஷ்மி ஹாட் போஸ் ..! – தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்களின் கண்களுக்கு பிரகாசமாக தெரிந்தவர் நடிகை பவித்ரலக்ஷ்மி. இதன் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். மாடல் அழகியான பவித்ரா லட்சுமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற பிறகு மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பைனல் லிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

சின்னத்திரையின் மூலம் இவருக்கு கிடைத்த பிரபல்யம் இவரை வெள்ளித்திரைக்கும் அழைத்துச் சென்றுள்ளது. சமீபத்தில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவரை இன்னும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க கேட்டு இயக்குனர்கள் அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரலக்ஷ்மி அவ்வப்போது மிதமான கவர்ச்சி காட்டி தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சட்டைக்கு இவ்வளவு பெரிய கையா.. என்று கமெண்டுகளை தவிக்கவிட்டு வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

1½ மணி நேரம் உடலுறவில் ஈடுபட இதை பண்ணுங்க.. ஜாக்குவார் தங்கம் வெளியிட்ட Breaking தகவல்..!

தமிழ் சினிமாவில் பல காலங்களாக சண்டை பயிற்சியாளராக இருந்து வருபவர் ஜாகுவார் தங்கம். தன்னுடைய ஆறு வயது முதலே சிலம்பம் …