மொரட்டு கட்ட.. – என்னம்மா இவ்ளோ பெருசா இருக்கு.. – இணையத்தை தெறிக்கவிடும் பவித்ரா லட்சுமி..!

என்னம்மா இவ்ளோ பெருசா இருக்கு.. என்று குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி அணிந்துள்ள சட்டையை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஹீரோயினாகவும் வாய்ப்பைப் பெற்றவர் நடிகை பவித்ரா லட்சுமி.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு பக்கத்து வீட்டு பெண் போன்ற வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

குக் வித் கோமாளி முதல் சீசனில் ரம்யா பாண்டியன் எப்படி பிரபலமானவரோ அதேபோல இரண்டாவது சீசனில் பவித்ரா லட்சுமி பிரபலமானார். மாடல் அழகியான இவர் தற்பொழுது சினிமா நடிகையாகவும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில், நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை பவித்ரா ரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ளார் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …