நீச்சல் உடையில் குளுகுளு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பாவனி ரெட்டி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி ( Pavni Reddy ). ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் கலங்க வைத்தார்.

கணவர் பிரதீப்பும் சீரியலில் நடித்து வந்தவர் தான்.இருவரும் ஒன்றாக நான்கு வருடங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குழந்தை பெறலாம் என நினைத்திருந்த சமயத்தில் தான் பிரதீப் குடிபோதையில் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்.

அந்த சமயத்தில் என்னைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசினார்கள், அவரை நான்தான் கொலை செய்துவிட்டேன் என்று கூட குற்றம் சாட்டினார்கள் என பவானி ரெட்டி மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு நடுவிலும் கணவரது குடும்பத்தினர் தான் தன்னை புரிந்து கொண்டு ஆதரவாக இருந்தார்கள் எனவும் பாவனி ரெட்டி தெரிவித்திருந்தார்.

முதல் கணவர் தற்கொலை பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசும் பாவனி ரெட்டி எதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.ஆனால் அதுபற்றி விளக்கம் கொடுத்திருந்த பாவனி ரெட்டியின் அக்கா “அவர் இரண்டாம் திருமணம் செய்யவே இல்லை, அவருக்கு அடுத்து ஒரு வாழ்க்கை அமைத்துத் தரலாம் என தான் நாங்கள் விரும்பினோம், ஆனால் அது நடக்கவில்லை” என கூறியிருக்கிறார்.

---- Advertisement ----

அதன் மூலமாக அவர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். பாவனி ரெட்டியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் தான் அவரது அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் அதே இன்ஸ்டாகிராம் கணக்கில் தற்போது பாவனியின் ஒரு கவர்ச்சியான புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

சீரியலில், குடும்ப குத்து விளக்காக தோன்றும் பாவனி.. சமூக வலைத்தளங்களில் சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சி காட்டி கதி கலங்க வைத்து வருகிறார்.

---- Advertisement ----