முன்னழகை முட்டியால் அழுத்தி… டபுள் மீனிங் கேப்ஷன்.. – பதற வைக்கும் பாவனி ரெட்டி..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடிகை பாவனி ( Pavni Reddy ) தனது வாழ்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது முதல் கணவருடன் நடந்த சம்பவங்கள் குறித்து மட்டுமே பேசிய அவர் இரண்டாவது திருமணம் செய்தாரா? அல்லது செய்யப்போகிறாரா என்பது குறித்து பேசவில்லை எனவே ஏன் திருமணம் செய்துகொண்டதை மறைக்கிறீர்கள் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த தனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பேப்பர் விளம்பரம் பார்த்து போன் செய்த போது அவர்கள் எடுத்துக்கொண்டு ஆடிஷனுக்கு வர சொன்னார்கள். நான் பாஸ்போர்ட் போட்டோ எடுத்துக்கொண்டு போனேன். அங்கு போனால் ஸ்டுடியோவில் முழு அளவு போட்டோ எடுத்து வர சொன்னார்கள்.

ஸ்டுடியோவுக்கு போனேன், அங்கு அவர்கள் முதலில் என்னை நடிப்பு பயிற்சிக்கு போக சொன்னார்கள். அதனால் நான் grooming இன்ஸ்டிடியூட் சென்று நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன் பின் படங்கள் சீரியல் என வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது.

அப்போது தான் காதல் வாழ்க்கை தொடங்கியது. தனது பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் ஏற்காததால் நாங்கள் தனியாக வந்து வாழ்க்கையை தொடங்கினோம்… மகிழ்ச்சியாக தான் தங்களது குடும்ப வாழ்க்கை சென்றது. ஆனால், என் கணவர் மறைவுக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது.அவ்வளவு தான் தன்னை பலருடன் தொடர்புபடுத்தி செய்திகள் பரவின என கண்ணீருடன் சொன்னார் Pavni Reddy.

எனினும் எனக்கு என் கணவரின் குடும்பம் தான் ஆறுதலாக இருந்தது. என் மாமியார் என்னுடன் அன்பாக இருந்தார். அந்த நேரத்தில் அவர்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் கூட கோபம் வந்திருக்கும். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயற்சித்தும் முடியாததால் வாழ்க்கை முழுவதும் தனியாக தான் இருக்க வேண்டும் என நினைத்ததாக கூறினார் பாவனி ரெட்டி.

ஆனால் பாவனி ரெட்டி தனது முன்னாள் கணவரின் நண்பர் ஆனந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் எனவும், ரியாலிட்டி ஷோவில் நல்ல பெயர் வாங்குவதற்காக அதனை பொதுவெளியில் மறைக்கிறார் எனவும் ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் சாடி வருகின்றனர்.

எது எப்படியோ, பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இந்நிலையில், தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். மேலும், உங்களுக்கு என்ன வேணுமோ..? அங்க ஃபோகஸ் பண்ணுங்க..? என்று டபுள் மீனிங் அர்த்தத்தில் வேறு பேசியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …