இதனோட விலை இவ்வளா..? – என்ன சொல்றீங்க பாவனி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை பாவனா ரெட்டி தமிழில் சில சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனுடன் போட்டியாளராக கலந்து கொண்ட சந்தா பிக் பாஸ் போட்டியாளர் ஆமீர் என்பவர் உடன் காதல் ஓவியப்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்ட பாவனிரட்டி ஒரு சமயத்தில் அவருடைய கணவரை இழந்தார் அதன் பிறகு வாழ்க்கை திசை திரும்புவிடும் என்ற நிலையில் இருந்த இவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது.

ஒரு பக்கம் சினிமா வாய்ப்பும் கிடைத்தது சினிமாவில் கவர்ச்சி ராணியாக வலம் வந்த இவர் சீரியல்களில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் நடிப்பதிலிருந்து விலகி இருக்கும் இவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

கூடவே இவருடைய காதலர் ஆமீர் முக்கியமான இடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் இது ஒரு பக்கம் இருக்க தான் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் விளைவு உயர்ந்ததாக பார்த்துக் கொள்ளும் பாவ ரெட்டி அவருடைய உள்ளாடை என்ன விலை என்ற விபரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது இந்த விபரத்தை அறிந்த ரசிகர்கள் இவருடைய அழகை கண்டு வியந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …