பெங்குவின் பற்றிய அறியப்படாத உண்மைகள்.

பறவை இனத்தைச் சேர்ந்த இந்தப் பென்குவினால் உங்களால் பறக்க முடியாது. தன் வாழ்நாளில் 75 சதவீதத்தை நீருக்கடியில் உணவு தேடுவதற்காக செலவிடும்.

நீரில் நீந்திச் செல்வது பறப்பது போன்றே பார்ப்பதற்கு இருக்கும். இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும். இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். 

இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது. ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிக் கொள்ளும் திறன் உடையது.

இதன் உடல் வெப்ப நிலையையும் மனிதர்களைப் போல தான் திமிங்கலங்களை போல் தோலின் அடிப்பகுதி முழுவதும் கொழுப்பால் சூழப்பட்டிருக்கும். 

ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும். இவற்றின் உணவு மீன்கள் மற்றும் இறால்கள். இதன் அலகில் முன்பகுதி வளைந்து காணப்படும். இவை வழுக்கும் தன்மை உள்ள மீன்களை தவற விடாமல் பிடித்துக்கொண்டு உண்ணும்.

இவை நன்னீரை குடிக்காது. நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும் இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம்  தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும்.பின்னர் நல்ல ஆண் துணையைத் தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது பின்னர் குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க இது உதவும்.இந்த துணை சொந்தம் பெரும்பாலும் வருடக்கணக்கில் தொடரும்.

பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேடச் செல்லும் அதுவரைக்கும் ஆண் தான் அடைகாக்கும். குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்ததும் அவர்களின் பெற்றோர்  குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும். 

குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றைப் பெற்ற பறவைகளிடம் ஒப்படைத்துவிட்டு கடலுக்குள் சென்று உணவு தேட ஆரம்பிக்கும். 

பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல் தான் இதன் முதல் எதிரி.இது மனிதர்களை போல நன்றாக பொழுதுபோக்க கரணம் அடிக்கும். 17 வகையான பென்குவின் இனம் உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு …