Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவு.. வச்சான் பாரு ஆப்பு.. பீதியில் வாரிசு

ஸ்டார் நடிகரை பல ஆண்டுகளாக அரசியலுக்குள் வருவார் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். எனக்கு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம் என, ஸ்டார் நடிகர் கடைசியில் ஒதுங்கி விட்டார். இப்போது 73 வயதிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார்.

நாயகன் நடிகர்

அடுத்த, மய்யம் தலைவராக அரசியல் நடத்தி வரும் நாயகன் நடிகருக்கு, பெரியதாக மக்கள் மத்தியில் வரவேற்பே இல்லை. ஆளுங்கட்சி ஆதரவிலாவது ஒரு சீட் வாங்கி விடலாம் என அறிவாலயத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் நடையோ நடை என நடக்கிறார். ஆனால் எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.

மாஸ் நடிகர்

இதற்கிடையே திடீரென அரசியல் கட்சி துவங்கிய மாஸ் நடிகர் அடுத்தடுத்து மாஸ் கிளப்பி வருகிறார். 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என, முதல் அறிவிப்பிலேயே தங்களது அதிரடி ஆட்டத்தை துவங்கிய மாஸ் நடிகர், அடுத்து மதுரையில் மாநாடு நடத்தவும் ஆயத்தமாகி வருகிறார்.

முதலில் தாத்தா, இப்போது அப்பா, அடுத்து நான்தான் என ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்த வாரிசு நடிகர், மாஸ் நடிகர் காட்டி வரும் அட்ராசிட்டியால் மனம் நொந்து போயிருக்கிறார்.

---- Advertisement ----

வாரிசு நடிகர்

அடப்பாவிகளா, என் கனவுல ஒரு லோடு மணல் கொட்ட வர்றீங்களேடா என அழாத குறையாக புலம்புகிறார்.

இந்த முறை ஏதேதோ கதை சொல்லி உள்ளே வந்துட்டோம். இப்படியே தம் பிடிச்சு நின்னுடலாமுன்னு பார்த்தா, இந்த மாஸ் நடிகர் மொத்த கூடாரத்தையும் காலி பண்ணிடுவாரு போல இருக்கேன்னு வாரிசு நடிகர் அப்செட் ஆகி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..

ஹெட் நடிகர்

மாஸ் நடிகரின் அரசியல் நுழைவை ஹெட் நடிகரின் ரசிகர்களைக் கொண்டு கலைத்து விடலாம் என கணக்கு போட்டு வைத்திருந்த வாரிசுக்கு பெருத்த ஏமாற்றம் மிஞ்சி இருக்கிறது.

காரணம் மாஸ் நடிகரின் ரசிகர்களை காட்டிலும் ஹெட் நடிகரின் ரசிகர்கள் மாஸ் நடிகருக்கு தங்களுடைய ஏகோபித்த ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

சினிமாவில் தான் போட்டியெல்லாம், பொது சேவையில் நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்போம் என ஒருமித்த குரலில் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்த வாரிசுக்கு, அடுத்த அடியாக 24 மணி நேரத்தில் 57 லட்சம் தொண்டர்களை பதிவு செய்ய வைத்து மிரட்டிய மாஸ் நடிகரை பார்த்து ஒரு நிமிடம் பீதியில் உறைந்து போய் தான் கிடக்கிறதாம் அரசியல் கூடாரம்.

இதில் வாரிசின் தூக்கமே தொலைந்து விட்டதாம். ஏனென்றால் படம் ஒன்றின் பஞ்சாயத்தின் போது மாஸ் நடிகருக்கு எந்த அளவுக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்துள்ளார்

இதையும் படியுங்கள்: விழா மேடையில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய பிரியங்கா.. தீயாய் பரவும் காட்சிகள்..

பீதியில் உறைந்து…

.இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் வாரிசே வெளிப்படையாக பேசியிருந்தார் என்பதையும் பலரும் அறிவார்கள். இப்படி மாஸ் நடிகரின் படங்களை கலாய்க்கும் அது போலவே அவருடைய அரசியல் நுழைவையும் கலாய்ப்பார்கள் ஹெட் நடிகரின் ரசிகர்கள் என்று காத்திருந்த வாரிசுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறதாம்.

இதனால் பீதியில் உறைந்து போயிருக்கிறார் வாரிசு என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவால், வாரிசு நடிகர் பயங்கர டென்சனில் இருக்கிறார். வருகிற 2026 தேர்தலில் வச்சான் பாரு ஆப்புங்கற மாதிரி நம்ம கதை ஆயிடுமோ என்கிற பீதியில் வாரிசு துவண்டு போயிருக்கிறார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top