அரசியல்வாதிகளின் பொன்மொழிகள்

அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்; அதை நிறைவு செய்யும் சேவையும் தான் என நம் தமிழர் சீமான் கூறியுள்ளார்.

என்றும் மக்கள் மனதில் வாழும் எம்ஜிஆர் சொன்ன பொன்மொழி என்னவென்றால் நம்பிக்கை  எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான். உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கவேண்டும். இதுதான் வெற்றி கிடைக்கும்.

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும், கூட்டத்தோடு இருக்கும்போது  வார்த்தைகளாளும் கவனமாக இருக்க வேண்டும் என பசும்பொன் தேவர் கூறியிருக்கிறார். தடைகளைக் கடந்து தடைகளில் இருந்து விடுபட அரசியல் அதிகாரம் தேவை. இந்த அதிகாரமானது மிகவும் வீரியத் தன்மையுடன் காணப்படும் என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார்.

 அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் என்பது ரத்தம் சிந்த கூடிய அரசியல் என சீன  புரட்சியாளர் மாவோ கூறியுள்ளார். பதவியை ஒரு சேவையாக கருதாத அவனிடம் பதவி கிடைத்தால்  மக்கள் நலன் என்பது கனவாகவே போய்விடும் தேவர் மிக அழகாக கூறியிருக்கிறார்.

 அரசியல் வேண்டாம் என்று நீங்கள் விலகி இருந்தாலும் அரசியல் உங்களை வேண்டாம் என கூறாது என்று கூறியிருக்கிறார். நீங்கள் அரசியல் வேண்டாம் என்று விலகி நின்றால் நீங்கள் யாரை வெறுக்கிறீர்களோ அவர்களின் ஆட்சியின் கீழ் நீங்கள் வாழ நேரிடும் என்று அவரது சீடர் பிளாட்டோ கூறுகிறார்.

உனக்கான அரசியலை நீ பேசாவிட்டால் நீ வெறுக்கும் அரசியலை நீ வாழ வேண்டியிருக்கும் என்று லெனின் கூறியிருக்கிறார்.

 அரசியல் என்பது மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது, ஏறுதல் என்பது நல்ல கொள்ளையனை மக்களை தேர்ந்தெடுப்பது. இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல. கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான் மாவீரன் நெப்போலியன் அறிவித்தார்.

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அவனே உண்மையான தலைவனாக நாட்டிற்கு இருக்க முடியும்.அரசியல் என்பது தனக்கென வாழ்வாதாரத்தை தேடும் பணியில் மக்களுக்காக சேவை செய்யக் கூடிய பணி என்பதை அனைவரும் உணர வேண்டும். அரசியல் என்பது தியாகம்  என்பது மக்கள் சேவை தன்னலமற்ற ஒரு நிலை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து …