நகைச்சுவை நாயகன் சின்ன கலைவாணன் விவேக் இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது… புலம்பிய போண்டாமணி!

இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த விவேக் நகைச்சுவை நடிகர். சின்னக் கலைவாணர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர். வளர்ந்து வரும் தலைமுறை நல்லமுறையில் சுவாசிப்பதற்காக எண்ணற்ற  மரங்களை நட்டவர்.எ அப்துல்கலாம் வழியை பின்பற்றி நடந்தவர்.சமீபத்தில் இறந்து  இறந்துபோன இவரோடு வடிவேலு மற்றும் போண்டாமணி இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

 அடிபட்ட காமெடி நடிகரான போண்டா மணிக்கு தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது அடைந்த நிலையில் அவர் தற்போது  ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 சின்ன சின்ன கேரக்டரில் இவர் நடித்திருந்தாலும் இவரது நடிப்பும் மெச்சும்படியாக இருக்கும். இவர் செய்யும் செய்கைகள் மற்றும் உடல் மொழியால் கவரப்பட்டு ரசிகர்கள் தங்களை மறந்து சிரித்து மகிழ்வார்கள்.

 இப்போது இவரது சிட்னி ஃபெயிலியர் காரணத்தினால் நடிப்பில் ஈடுபட முடியாமல் சிகிச்சைக்கான பணமும் போதிய வருமானம்  இந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். திரைத்துறையை சேர்ந்த யாராவது இவருக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று காத்திருக்கிறார்.

மேலும் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து  உடல்நிலை சரியில்லாத போதும் சில படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.  பருவக் காதல் என்ற படத்தில் நடிக்கும்போது சாக்கடையில் விழுவது போல் ஒரு சீன் வரும் அது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சாக்கடையில் இவரே விழுந்து நடித்தபோது சாக்கடை நீர் மூக்கு வழியாக வாய் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதித்து விட்டது.

---- Advertisement ----

பட பிடிப்பது தளத்திலேயே மயங்கி வீழ்ந்த வீழ்ந்த தோடு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு மீண்டும் பலம் தூரம் பயணம் செய்து சில படங்களில் நடித்திருக்கிறார் அதன்பிறகுதான் இவருக்கு கிட்னி ஃபெயிலியர் ஆகி இருக்கக் கூடிய விஷயம் தெரிய வந்துள்ளது.

எல்லார் வாழ்க்கையும் நல்லா இருக்கணும் நினைத்து சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு கஷ்டம் வரும் நான் இதுவரைக்கும் நினைச்சுப் பார்க்கல அப்படின்னு புலம்பியிருக்கிறார்.

---- Advertisement ----