சில்க் ஸ்மிதா-வை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் பூஜா ஹெக்டே..! – கடலே சூடாகிடும் போல..!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) சில்க் ஸ்மிதா-வை மிஞ்சும் அளவுக்கு தன்னுடைய தொடையழகை காட்டி கடற்கரையில் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலுக்கு இன்னும் சாகல டா என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் தனது இடுப்பழகை அப்படியே காட்டியிருப்பதால் ஜூம் செய்யாமல் அந்தப் பகுதியை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் எதை முதலில் பார்ப்பது என்பது தெரியாமல் போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.

கொல்லும் அழகில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே தனது முன் அழகையும் எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் திகைத்து விட்டார்கள் என்று கூறலாம்.

மும்பையை சேர்ந்த மாடல் அழகான பூஜா ஹெட்டே இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பது புதிதல்ல. எனவே இன்ஸ்டாகிராமில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார். அதை எப்போது வெளியிடுவார், எப்படி பார்க்கலாம் என்பதற்காகவே ஒரு ரசிகர் படை இவருக்கு உள்ளது.

மேலும் அழகி போட்டிகளில் கலந்துகொண்ட இவர் இயக்குனர் மிஸ்கின் கண்ணில் பட்டதன் காரணமாக முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு அறிமுகத்தை தந்ததோடு திரை உலக பயணத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது.

எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த திரைப்படம் பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தரவில்லை. இதனை அடுத்து அக்கட தேசத்திற்கு நகர்ந்து சென்ற இவர் அங்கு படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அவ்வப்போது, சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …