இது தொடையா..? இல்ல, பெரிய சைஸ் செவ்வாழையா..? – பாவடையை கிழித்து விட்டு தொடையை காட்டிய பூஜா..!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இதனிடையே தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவராக தற்போது உருவாகியுள்ளார்.இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

“உளி வச்சி செதுக்குனா கூட.. இப்படி ஒரு சிலை அழகு கிடைக்காது..” – கிறுகிறுக்க வைக்கும் பூஜா ஹெக்டே..!

இந்த நிலையில் தற்போது, தொடையழகை காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.திரையில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியுடன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே (Pooja Hegde).

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் பிளாப் ஆனதால் கோலிவுட்டை விட்டு ஒதுங்கிய பூஜா ஹெக்டே-வை (Pooja Hegde) சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடிக் கண்டு பிடித்து மீண்டும் தமிழ் திரையுலகம் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

“முட்டிக்கு மேல் ஏறிய உடை.. தொடையை தூக்கி காட்டி..” – திக்குமுக்காட வைத்த “பீஸ்ட்” ஹீரோயின்..!

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் பட மழை பொழிந்து வருகிறது.

தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே (Pooja Hegde). இதனால் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் ஏராளம்.அப்படி பின் தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்களுக்கு தீனி போடும் வகையில் அடிக்கடி கிளாமர் காட்டி போட்டோ பதிவுடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது பாவாடையை கிழித்து விட்டு தன்னுடைய ஒரு பக்க தொடையழகு பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, பெரிய சைஸ் செவ்வாழையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.