பிரபல இளம் நடிகை பூஜா ஹெக்டே நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் முகமூடி. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே.
இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயினா என்று மீடியாக்களில் பூஜா ஹெக்டே குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது நடிகை பூஜா ஹெக்டேவின் தமிழ் சினிமா வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. தொடர்ந்து தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அங்கே பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததன் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், பீஸ்ட் திரைப்ட்பமும் மண்ணை கவ்வியது. தமிழ் சினிமாவுக்கும் அம்மணிக்கும் ராசி இல்லை போல் தெரிகிறது என தமிழ் சினிமா வாய்ப்புகள் அவருக்கு வராமல் போய்விட்டது.
இந்நிலையில் நீச்சல் உடையிள் தன்னுடைய சாக்லேட் நிற அங்கங்கள் தெரிய அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.