கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

மும்பையில் பிறந்து வளர்ந்தவரான நடிகை பூஜா ஹெக்ட்டே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

நடிகை பூஜா ஹெக்ட்டே

முன்னதாக மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு அழுகி போட்டிகளில் கலந்து கொண்டு வந்த பூஜா ஹெக்ட்டேவிற்கு நல்ல ஒரு அடையாளம் கொடுத்தது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி தான்.

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

அதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அப்போதுதான் இயக்குனர் மிஷ்கினின் பார்வை பூஜா ஹெக்டே மீது விழுந்தது.

2012 ஆம் ஆண்டில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார் மிஷ்கின்.

திரையுலகில் மிஸ்கினால் அறிமுகமான பூஜாவுக்கு தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க நடித்து வந்தார்.

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

ஹிந்தியில் சில திரைப்படங்களில் நடித்தாலும் அது பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் அவர் தொடர் தோல்விகளை அங்கு சந்தித்து வந்தார்.

அதை எடுத்து தமிழில் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும் படி கிடைக்கவில்லை.

முகமூடி திரைப்படத்திலேயே அவர் பெரிதாக பேசப்படாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

இதனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜாவுக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் என ரங்கஸ்தலம், கடல கொண்ட கணேஷ், ஆள வைகுண்ட புரமலோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படங்களாக வசூலை வாரி குவித்தது.

டோலிவுட்டில் நட்சத்திர அந்தஸ்த்

இதனால் டோலிவுட்டில் முன்னணி நடிகையாகும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார். மீண்டும் அவருக்கு மற்ற மொழிகளிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்க தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் .

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

இந்த திரைப்படம் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை.

இதனால் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு படங்களிலே அதிக கவனத்தை செலுத்தி வந்தார் .

அவ்வப்போது போது ஹிந்தி படங்களிலும் தலைகாட்டி வருகிறார். இதனுடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பூஜை ஸ்லிம் பீட் உடையில் அழகான கவர்ச்சியாக காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

கருப்பு வெள்ளை கலந்து

அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டே வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதள வாசிகளின் கவனத்தை சொக்கி இழுத்துள்ளது.

கருப்பு வெள்ளையில் போட்டோ சூட் நடத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் எல்லோரும் இதை பார்த்து கருப்பு வெள்ளை கலந்து செய்த கலவை பூஜா ஹெக்ட்டே என அவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

க்ளோசப் சாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.