லிமிட்டே இல்லாத கிளாமரில் கலக்கும் பூஜா ஹெக்டே..! சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

லிமிட்டே இல்லாத கிளாமரில் கலக்கும் பூஜா ஹெக்டே..! சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கி 2019 இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது.

முன்னதாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற விளம்பர மாடல் அழகியாக இருந்து வந்தார் .

லிமிட்டே இல்லாத கிளாமரில் கலக்கும் பூஜா ஹெக்டே..! சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

பூஜா ஹெக்டே:

இவரை முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியது என்னவோ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் தான் .

இவரது இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதுதான் அவரது முதல் திரைப்படம். மும்பை மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த இவர் சினிமாவில் அடி எடுத்து வாய்த்த புதிதிலேயே முதல் படம் பெருமளவுக்கு அவருக்கு வரவேற்பு பெறவில்லை.

லிமிட்டே இல்லாத கிளாமரில் கலக்கும் பூஜா ஹெக்டே..! சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

மேலும், அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்படியோ அமையவில்லை. இதனால் ஹிந்தி சினிமா பக்கம் சென்று அங்கு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

அங்கும் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். பூஜா ஹெக்டே குறிப்பாக ஹிந்தி சினிமாவில் நட்சத்திர ஹீரோவான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தோல்வி படங்கள்:

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்து பெருமளவில் தோல்வியடைந்து விட்டது. வசூல் ரீதியாக மோசமான நஷ்டத்தை சந்தித்தது .

அதை அடுத்து ஹிந்தியையும் விட்டுவிட்டு பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் .

லிமிட்டே இல்லாத கிளாமரில் கலக்கும் பூஜா ஹெக்டே..! சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

தெலுங்கில் துவடே ஜகநாதம், ரங்கஸ்தலம், மகரிஷி, கடலகொண்ட கணேஷ் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகை என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார்.

பூஜா ஹெக்டே நடனத்திற்கு டோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். குறிப்பாக அல்லு அர்ஜுனுடன் இவர் சேர்ந்து ஆடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஹீரோவாக இடத்தை பிடித்த பூஜாவுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த முறை டாப் ஹீரோவான விஜய் உடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தார்.

லிமிட்டே இல்லாத கிளாமரில் கலக்கும் பூஜா ஹெக்டே..! சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

லிமிட்டே இல்லாத கிளாமரில் பூஜா ஹெக்டே:

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்த அவருக்கு மீண்டும் திரைப்படம் தோல்வியை தழுவியது. இதனால் இரண்டு முறை தமிழில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டார் பூஜா.

பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலேயே அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார் இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பூஜா ஹெக்டே.

அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் டூ பீஸ் புகைப்படங்களையும் நீச்சல் உடை புகைப்படங்களையும் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார் .

அந்த வகையில் தற்போது லிமிட்டே இல்லாத கிளாமரில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பூஜா அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த இன்டர்நெட் சூடேறி கிடைக்கிறது.