“கேமரா கொஞ்சம் கீழ போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும்..” – தொடையை காட்டி கிக் ஏற்றும் பூஜா ஹெக்டே..!

வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் நடிக்கும் எஃப் 2 படத்தில் ஹேப்பனிங் பியூட்டி பூஜா ஹெக்டே சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் பாடலின் முதல் நாள் ஷூட்டிங் அன்னபூர்ணா பிலிம் சிட்டியில் ஏழு ஏக்கரில் செட் போட்டு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்தப் பாடலின் பூஜா ஹெக்டேயின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகை இளஞ்சிவப்பு நிற இறுக்கமான உடையில் தொடையழகை காட்டி சூடாக நிற்கிறார் அம்மணி.

பலரால் வர்ணிக்கப்படும் மற்றும் பூஜாவின் முக்கியமான கவர்ச்சி அப்பீலான அவரது தொடைகளை இந்த ஆடை தெளிவாகக் காட்டுகிறது.இவரது தொடையழகி வர்ணித்து திரிவிக்ரம் ஒரு பாடலைக் கூட வைத்திருந்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ரசிகர்களுக்கும் மசாலா பிரியர்களுக்கும் இது ஒரு செம்ம விருந்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தப் பாடலில் நடிகை பூஜா ஹெக்டே நிச்சயம் கலக்குவார்.

டிஎஸ்பி இந்த பாடலை ஒரு பவர்புல்லான நம்பராக உருவாக்கியுள்ளார் என்பது படத்தின் செட்டில் சற்று நேரம் நின்று கேட்ட போதே தெரிந்து விட்டது.F3 படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. அனில் ரவிபுடி இயக்கியுள்ள இப்படம் கோடைக்கால ஸ்பெஷலாக மே 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …